கடந்த ஜனவரியில் ஏற்பட்ட எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களான ஜனவரி 25,26,27,28,29 போன்ற தினங்களில் அன்றைய எகிப்திய அரசு துப்பாக்கி சூடு நடாத்தியதனால் பல எகிப்தியர்கள் பலியானார்கள். அதற்கு காரணமானவர்களை விசாரிக்கும் வழக்கு மந்த கதியில் நடப்பதை எதிர்த்தும், மக்கள் புரட்சியை நேரடியாக ஒடுக்கியவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதை எதிர்த்தும் மேற்படி ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 பேர் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Friday, July 1, 2011
எகிப்தில் மீண்டும் மக்கள் போராட்டம்..
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களான ஜனவரி 25,26,27,28,29 போன்ற தினங்களில் அன்றைய எகிப்திய அரசு துப்பாக்கி சூடு நடாத்தியதனால் பல எகிப்தியர்கள் பலியானார்கள். அதற்கு காரணமானவர்களை விசாரிக்கும் வழக்கு மந்த கதியில் நடப்பதை எதிர்த்தும், மக்கள் புரட்சியை நேரடியாக ஒடுக்கியவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பதை எதிர்த்தும் மேற்படி ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 பேர் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
எகிப்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment