Pages

Sunday, July 3, 2011

இனி ஈரானிய எண்ணெய் இந்தியாவிற்கு இல்லை..

இந்தியாவிற்கான கச்சாய் எண்ணெய் ஏற்றுமதியை பரிபூரணமாக நிறுத்திவிடப் போவதாக ஈரானிய அரசு இந்தியாவை எச்சரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை நிலுவையில் உள்ள 09 பில்லியன் டொலர் பெருமதியான கடனை உடன் திருப்பித் தருமாறு ஈரானிய எண்ணைய் வளத்துறை அமைச்சு இந்திய அரசை கோரியுள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுல் இந்தியாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதார தடையையும் மீறி இந்தியாவிற்கு நாளொன்றிற்கு 400,000 பரல் கச்சாய் எண்ணையை ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்கிறது. ஈரானின் இந்த எச்சரி்க்கையை அடுத்து வேறு நாடுகளின் இறக்குமதி சந்தையை நோக்கி நகரும் பணியை இந்நியா ஆரம்பித்துள்ளது. ஈரானிற்கான நிதியை செல்ல விடாமல் அமெரிக்க ஸியோனிஸ சக்திகள் இந்தியாவை குழப்புகின்றன எனவும் ஈரானிய அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment