Pages

Monday, July 4, 2011

திரிப்போலியில் திரண்ட மனித கடல் - கடாபியின் அறைகூவல்

திரிப்போலியில் திரண்ட் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிந்கு மத்தியில் உரை நிகழ்த்திய கேர்ணல் கடாபி அமெரிக்காவினதும் மேற்குலகினதும் தாக்குதலை கண்டு அஞ்சப்போவதில்லை என்று பறைசாற்றியுள்ளார். லிபியாவில் அவர்கள் செய்யும் அழிவுகளிற்கு இரண்டு மடங்கான அறுவடையை அவர்கள் தம் நாடுகளில் காண்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சார்கோஸி, கெமருன், ஒபாமா போன்றோரை விழித்து திரண்டுள்ள தனது ஆதரவாளர் படையை உங்கள் வீட்டு டெலிவிஷனில் பாருங்கள் என்று கேலியும் செய்துள்ளார். காண்க காணொளியை...
.


No comments:

Post a Comment